வைத்தியசாலைகளில் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்த நடவடிக்கை
அரச வைத்தியசாலைகளில் பணி நேரத்தின் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளை துரிதப்படுத்துவதற்காக, கடமை நேரத்திற்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சைகளுக்கான, ஊக்கத்தொகையை வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது. ...