சீனாவில் வீட்டை அரசாங்கத்திற்கு கொடுக்க மறுத்ததால் பெரும் சிக்கலில் முதியவர்
சீனாவை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது வீட்டை அரசாங்கத்துக்குக் கொடுக்க மறுத்ததால் தற்போது நாளாந்தம் பெரும் சிக்கலை சந்தித்து வருகிறார். சீனாவின் ஷாங்காயின் தென்மேற்கில் உள்ள ஜின்சி ...