வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்ட நிகழ்வுகள்
பொங்கல் விழாவும் கமநல புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும், வந்தாறுமூலை கமநல சேவைகள் நிலையத்தில் நடைபெற்றது. கமநல பிரதேச அபிவிருத்தி உத்தியோத்தர் எம்.ஏ.றசீத் தலைமையில், கமக்கார அமைப்புக்களின் மாவட்ட ...