திருகோணமலை எரிசக்தி மையமாக மாறுகிறது; எண்ணெய் தாங்கிகளை நவீனமயமாக்க 32 மில்லியன் ஒதுக்கீடு!
இரண்டாம் உலகப் போரின்போது நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை எரிபொருள் தாங்கி வளாகத்தை நவீனமயமாக்குவதற்காக பொற்றோலியம் கூட்டுத்தாபணம் 32 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இவை தற்போது லங்கா ஐஓசி-யின் நிர்வாகத்தின் ...










