Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் எரிபொருள் இல்லை என போலி தகவலை பரப்பியவர் கைது

இலங்கையில் எரிபொருள் இல்லை என போலி தகவலை பரப்பியவர் கைது

7 months ago
in செய்திகள்

இலங்கையில் எரிபொருள் இல்லை என சமூக வலைதளங்களில் போலித் தகவல்களைப் பரப்பிய குற்றச்சாட்டில் 53 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID) கைது செய்துள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்கப்படுத்துவதற்கும், சுற்றுலாத் துறையை சீர்குலைப்பதற்கும் மற்றும் பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும் இவ்வாறான போலித் தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!
உலக செய்திகள்

இந்தியாவின் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது!

October 31, 2026
பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பிற்பகலுக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

October 31, 2026
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!

October 30, 2026
பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!
செய்திகள்

பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் தமிழர் தரப்பு சந்திப்பு!

October 30, 2026
மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 21 வருட கடூழிய சிறைத்தண்டனை!

October 30, 2026
இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

இலங்கையின் மின்சார உற்பத்தியில் மாற்றம் அவசியம்; டீசல் மின் உற்பத்தியை நிறுத்துமாறு சஜித் வலியுறுத்தல்!

October 30, 2026
Next Post
ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் காத்தான்குடியில் “வாவிக்கரை பூங்கா மற்றும் படகுச் சேவை” திறப்பு விழா!

ஹிஸ்புல்லாஹ்வின் வழிகாட்டலின் காத்தான்குடியில் “வாவிக்கரை பூங்கா மற்றும் படகுச் சேவை” திறப்பு விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு