Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை எரிசக்தி மையமாக மாறுகிறது; எண்ணெய் தாங்கிகளை நவீனமயமாக்க 32 மில்லியன் ஒதுக்கீடு!

திருகோணமலை எரிசக்தி மையமாக மாறுகிறது; எண்ணெய் தாங்கிகளை நவீனமயமாக்க 32 மில்லியன் ஒதுக்கீடு!

7 months ago
in செய்திகள்

இரண்டாம் உலகப் போரின்போது நிர்மாணிக்கப்பட்ட திருகோணமலை எரிபொருள் தாங்கி வளாகத்தை நவீனமயமாக்குவதற்காக பொற்றோலியம் கூட்டுத்தாபணம் 32 மில்லியனை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இவை தற்போது லங்கா ஐஓசி-யின் நிர்வாகத்தின் கீழ் பகுதியளவில் செயல்பாட்டில் உள்ளன.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நீண்டகால கோட்பாட்டின் ஒரு பகுதியாக, திருகோணமலையில் எண்ணெய் நீர்த்தேக்கங்களை விரிவாக மேம்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. சிலோன் பெட்ரோலியம் கூட்டுத்தாபனம் ஏற்கனவே பல குதங்களை புதுப்பித்துள்ளது.

திருகோணமலையை ஒரு மூலோபாய எரிசக்தி மையமாக மாற்றுவதற்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராஜியம் ஆகியவற்றுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட ஒரு முக்கிய முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு இணங்க இந்த புதுப்பித்த செயற்பாடு அமைந்துள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கைக்கு மலிவு விலையில் எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்வதையும், எதிர்கால எரிசக்தி திட்டங்கள் மூலம் ஏற்றுமதி வருவாயை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்ட எரிசக்தி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு எரிபொருளை கொண்டு செல்வதற்கான குழாய்வழி ஒன்றை அமைக்கும் திட்டங்களும் இதில் அடங்கும். இது பிராந்திய எரிசக்தி இணைப்பை மேம்படுத்துவதோடு, விநியோகச் செலவுகளையும் கணிசமாகக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ச தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
செய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!

October 28, 2026
திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!
செய்திகள்

திருகோணமலை நீதிமன்ற வளாகத்தில் கழுத்தை அறுத்துகொண்ட சந்தேகநபர்!

October 28, 2026
வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!
செய்திகள்

வெளிநாடுகளில் இருந்து தபால் மூலம் வந்த ரூ.6 கோடி போதைப்பொருள்; போலி முகவரிகளால் அம்பலம்!

October 28, 2026
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!
உலக செய்திகள்

ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி விபத்து; 39 பேர் உயிரிழந்ததாகத் தகவல்!

October 28, 2026
இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!
செய்திகள்

இலங்கையில் தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் 27 ஆக அதிகரிப்பு!

October 28, 2026
களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!
செய்திகள்

களு கங்கை வடிநிலத்தில் வெள்ள அபாயம்; எச்சரிக்கை மேலும் 24 மணிநேரம் நீடிப்பு!

October 28, 2026
Next Post
மீறப்படும் ஃபெடரல் சட்டம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

மீறப்படும் ஃபெடரல் சட்டம்; அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் அடுத்த திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு