Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய எயார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதிய எயார் கனடா எக்ஸ்பிரஸ் விமானம்

4 months ago
in உலக செய்திகள், செய்திகள்

நியூயோர்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் நேற்று (22) இரவு மாண்ட்ரியலில் இருந்து புறப்பட்ட எயார் கனடா எக்ஸ்பிரஸ் (Air Canada Express) விமான ஒன்று ஓடுபாதையில் தீயணைப்பு வாகனத்துடன் மோதி பாரிய விபத்துக்குள்ளானது.

ஜாஸ் ஏர்லைன்ஸ் (Jazz Aviation) நிறுவனத்தால் இயக்கப்படும் போம்பார்டியர் CRJ-900 ரகத்தைச் சேர்ந்த இந்த விமான, ஓடுபாதை 4இல் (Runway 4) தரையிறங்கிய போது சுமார் 39 கி.மீ வேகத்தில் அங்கு நின்றிருந்த தீயணைப்பு வாகனத்துடன் (Truck 1) மோதியுள்ளது.

இந்தக் கோர விபத்தில் தீயணைப்பு வாகனத்தில் இருந்த துறைமுக அதிகார சபையின் 4 தீயணைப்பு வீரர்கள் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தின் போது விமானயில் சுமார் 100 பயணிகள் இருந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் நியூயோர்க் பகுதியைச் சேர்ந்த ‘ஆர்த்தடாக்ஸ் யூதர்கள்’ (Orthodox Jews) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மோதலுக்கு சில நொடிகள் முன்பாக, விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து “நில், நில், நில்” (Stop, stop, stop) என அதிகாரிகள் கூச்சலிட்ட ஒலி பதிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த விபத்தினால் விமானயின் முன்பகுதி பலத்த சேதமடைந்து தரைக்கு மேல் உயர்ந்து காணப்படுவதுடன், லாகார்டியா விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு அனைத்து விமானச் சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்
செய்திகள்

இலங்கை அரச மருத்துவமனையொன்று அறவிடும் பரிசோதனை விலை விபர பட்டியல்

July 29, 2026
கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!
செய்திகள்

கிண்ணியாவில் 43 பேருக்கு காணி உரிமங்கள்; புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.80 இலட்சம் நிவாரணம்!

July 29, 2026
இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!
செய்திகள்

இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு; கறுப்புக்கொடி ஏந்தி கடலில் போராட்டம்!

July 29, 2026
மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி
காணொளிகள்

மட்டக்களப்பில் 71 குடும்பங்களுக்கு வீடமைப்பு புனரமைப்பு நிதி உதவி

July 29, 2026
Next Post
சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல்

சுரேஷ் சலேவின் தடுப்புக்காவல் உத்தரவை சவாலுக்கு உட்படுத்தி மனு தாக்கல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு