ஓய்வூதியத் திணைக்களத்தில் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு
ஓய்வூதியத் திணைக்களத்தின் ஓய்வுபெற்றோர் தகவல் நிர்வகிக்கும் கணினி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சில நெருக்கடியான நிலைகள் உருவாகியுள்ளன. இந்த தொழில்நுட்பச் சிக்கல் கடந்த 7 ...