முல்லைத்தீவில் கசிப்பு விற்பனையாளர்களின் வீட்டிற்கு முன் பதாதைகளை காட்சிபடுத்தி மக்கள் போராட்டம்
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாணிக்கபுரம் பகுதியில் உள்ள பெண்கள் ஒன்றிணைந்து போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட ...