நடப்பது அநுர ஆட்சியா அல்லது ராஜபக்ச ஆட்சியா?; தென்னிந்திய இயக்குனர் எழுப்பியுள்ள கேள்வி
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கிவிட்டு அதற்கு பதிலீடாக அரசாங்கம் புதிய சட்டத்தை கொண்டு வர முயற்சிக்கிறது. இதனை பார்க்கும் பொழுது அநுர ஆட்சியா அல்லது ...










