Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கொழும்பில் பதற்றம்; முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்!

கொழும்பில் பதற்றம்; முன்னாள் அமைச்சர் விமல் மற்றும் பொலிஸாருக்கு இடையில் கடும் மோதல்!

4 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் பொலிஸாருக்கு இடையில் மோதல் நிலை வெடித்துள்ளது.

பத்தரமுல்லையில் உள்ள போர் வீரர்கள் நினைவுத் தூபிக்கருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினருக்கும், பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் நிலை காரணமாக, அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது.

போர் வீரர்களை நினைவுகூரும் பொருட்டு மலர்க் கொத்துகளுடன், சென்ற விமல் வீரவன்ச மற்றும் அவருடைய குழுவினருக்கு நினைவிடத்திற்குள் செல்ல பொலிஸார் அனுமதி மறுத்துள்ளனர்.

இதனால் கடும் கோபமடைந்த விமல் வீரவன்ச தரப்பு பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், சம கால அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது.

இதனையடுத்து பொலிஸாரின் தடையையும் மீறி உள்ள செல்ல முயன்ற விமல் வீரவன்ச தரப்பினை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் கடும் பிரயத்தனப்பட்டனர்.

இதன் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.

எவ்வாறாயினும், நினைவுத் தூபிக்கு உள்ளே செல்ல பொலிஸார் அனுமதிக்காததால், நினைவுத் தூபியின் வாயிலில் மலர்க் கொத்துக்களை வைத்து தங்களுடைய அஞ்சலியை விமல் வீரவன்ச தரப்பு செலுத்தினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

சென்னையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு