யாழ் கடலில் நீராடியவர்கள் மீது விஷப்பாசி தாக்கம்; அறுவர் வைத்தியசாலையில்
யாழ் காரைநகர் கசூரினா கடலில் நீராடிய அறுவர் விஷப்பாசி தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட நிலையில் காரைநகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கசூரினா சுற்றுலா மையமானது ...