நாயை தூக்கிலிட்ட பெண்; விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
நாயொன்றை மரத்தில் தூக்கிட்டு கொன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில், பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாய் ஒன்று தூக்கிலிடப்பட்டதை சித்தரிக்கும் சமூக ஊடகப் பதிவின் பேரில் 48 ...