மட்டு கொக்குவில் பகுதியில் மின்சாரத் தூணுடன் வேன் மோதி விபத்து
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பிள்ளையாரடி சர்வோதய வீதியில், வீதியைவிட்டு விலகிய வேன், மின்சாரக் கம்பத்துடன் மோதி விபத்திற்குள்ளான சம்பவம் நேற்று (26) இரவு இடம்பெற்றுள்ளதுடன், சாரதியை ...