இதுவரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் – மட்டக்களப்பு பேரூந்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்
இது வரைகாலமும் இடைநிறுத்தப்பட்டிருந்த மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரைக்கும் இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை மீண்டும் இன்று சனிக்கிழமை ...