பிரேசில் நாட்டவர்களை கைவிலங்கிட்டு வெளியேற்றிய அமெரிக்கா; குடிப்பதற்கு தண்ணீரும் வாழங்கப்படவில்லையென குற்றச்சாட்டு
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறையாக பதவியேற்று ஒரு வாரம் காலம் முழுமை பெறும் முன் ஏராளமான அதிரடி நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார். இதில் சட்டவிரோதமாக ...