18,000 மெட்ரிக் டன் டீசலுடன் எரிபொருள் கப்பல் இலங்கைக்கு வந்தது; CPC அறிவிப்பு!
இலங்கைக்கு இன்று (16) காலை ஒரு எரிபொருள் தாங்கி கப்பல் வந்ததாகவும், இன்றைய தினத்திற்குள் அதன் சரக்குகளை இறக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக ...










