Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

கடுங் குற்றங்களுக்கு விரைவு நடவடிக்கை; பொலிஸாருக்கு முதல்வர் விஜய் உத்தரவு!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கடுங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது மிக விரைவாக வழக்குப்பதிவு செய்து, விசாரணைகளை முடித்து அவர்களுக்குக் நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர வேண்டும் என்று பொலிஸ் உயர் அதிகாரிகளுக்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25) தலைமைச் செயலகத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு, அது தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்துதல், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொலிஸ் உயர் அதிகாரிகள், சமூகநலத்துறை அதிகாரிகள் மற்றும் அரசின் தலைமை சட்டத்தரணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆய்வுக் கூட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்ற வழக்குகளை நீதிமன்றங்களில் மிகவும் விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், இவ்வாறான வழக்குகளை முறையாக நடத்தி, நீதிமன்றம் மூலம் பெற்றுத்தரப்படும் கடுமையான தண்டனையானது, எதிர்காலத்தில் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாகவும், அவர்களைத் தடுக்கும் விதமாகவும் அமைய வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்த உயர் மட்ட ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், அரசு தலைமைச் சட்டத்தரணி விஜய் நாராயண், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலாளர் மரியம் பல்லவி பல்தேவ், பொலிஸ் தலைமை இயக்குநர் (DGP) டாக்டர் சந்தீப் ராய் ரத்தோர் உட்படப் பொலிஸ் பிரிவு மற்றும் அரசுத் துறை சார்ந்த உயர் அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சியில் கெப் வண்டி மோதி ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு

September 6, 2026
முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டுநர் வயது 25–35 ஆக மாற்ற பரிந்துரை

September 6, 2026
Next Post
“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

"தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்"; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.