எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது; ஜனாதிபதி அநுர
எந்தவொரு விசாரணைகளிலும் அரசாங்கம் தலையிடாது எனவும், விசாரணைகளை மேற்கொள்பவர்களை பலப்படுத்துவதற்கு மாத்திரமே நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஹோமாகம – பிட்டிபன ...