இன்று கொக்கட்டிச்சோலை படுகொலையின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் அனுஷ்டிப்பு
இந்த நாட்டில் ஜே.ஆர் ஜெயவர்த்தனா ஜனாதிபதியாக இருந்த காலம் தொடக்கம் இன்று அனுரகுமார திசாநாயக்க காலம் வரையிலும் 38 வருடத்தில் பல ஜனாதிபதிகளைக் கண்டாலும் இனப்படுகொலைகளுக்கு நீதியைத்தராத ...