மட்டக்களப்பில் 14 வயது சிறுமி காணாமல் போனமை தொடர்பில் பொதுமக்களிடம் அவசர கோரிக்கை
மட்டக்களப்பு, ஆயித்தியமலை பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய அல்போன்ஸ் ஜெசிக்கா என்ற மாணவி கடந்த 02ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று ...










