கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிக்க டெண்டர் கோரல்!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது பயணிகள் முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே. ...