கல்லடி கடற்கரையை தூய்மைப்படுத்த மட்டு றோட்டரி கழகம் அழைப்பு!
மட்டக்களப்பு கல்லடி கடற்கரை தூய்மைப்படுத்தி பாதுகாப்பதுடன் அப்பிரதேசங்களை மக்கள் பயன்படுத்தும் வகையிலும் வருகின்ற சனிக்கிழமை 28 ஆம் திகதி கடற்கரை ஓரங்களில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அகற்றும் ...