யாழில் மாணவன் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய ஆசிரியர்!
யாழ். இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை விஞ்ஞான பாட ஆசிரியர் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, ...