இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவிப்பு!
மக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள உயர் பதவியின் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் ஜனாதிபதிக்கு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சட்டத்தின் ஆட்சி, நீதித்துறையின் சுதந்திரம் ...