கட்டார் நாட்டில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டி; இலங்கை கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்கள் 2ஆம் இடம்
கட்டார் நாட்டில் கடந்த (24) வெள்ளிக் கிழமை இடம்பெற்ற உதைப்பந்தாட்ட போட்டியில் இலங்கையின் கிழக்கு மாகாணத்திலிருந்து கட்டார் நாட்டிற்கு வேலைக்கு சென்ற இளைஞர்களான கட்டார் ∴பெர்றி ∴எவ்சி ...