பேரீச்சம்பழம் மீதான விசேட பண்ட வரி கிலோவிற்கு ஒரு ரூபாவாகக் குறைப்பு
பேரீச்சம்பழத்தின் மீதான விசேட பண்ட வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிதி அமைச்சு இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ...