”தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடமாட்டோம்”; மக்களுக்கு உறுதுணையாக விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்
தமது சங்கத்தைச் சேர்ந்த எந்தவொரு வைத்தியரும் இன்றைய தினம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடப்போவதில்லை என விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தமது சங்கத்தின் உறுப்பினர்கள் இன்று ...










