கிளிநொச்சி பரந்தன் தொடருந்து நிலையத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல்!
கிளிநொச்சி – பரந்தன் தொடருந்து நிலையத்தில் வெடி குண்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் குறித்த பகுதியில் தற்போது தேடுதல் ...










