Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பதவியேற்பு விழாநடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார் விஜய்

பதவியேற்பு விழாநடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தார் விஜய்

1 month ago
in அரசியல், உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தவெக தலைவர் விஜய், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காகச் சென்னை நேரு உள்விளையாட்டரங்கிற்கு வருகை தந்துள்ளார்.

அரங்கிற்கு வருகை தந்த அவருக்குத் தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாகமான மற்றும் சம்பிரதாயப் பூர்வமான வரவேற்பு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்துகொள்வதற்காக ராகுல் காந்தி தந்துள்ள நிலையில் , கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பலதரப்பட்ட அரசியல் முக்கியஸ்தர்களும் தொடர்ச்சியாக வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.

இன்று (10-05-2026) காலை 10 மணியளவில், தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் முன்னிலையில் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்
செய்திகள்

பெண் சடலமாக மீட்பு; சந்தேக நபரை கண்டறிய பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

June 19, 2026
செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு
செய்திகள்

செம்மணியில் பாசிமணி துண்டுடன் குழந்தையின் என்புக்கூடு மீட்பு

June 19, 2026
அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?
செய்திகள்

அமெரிக்கா – இஸ்ரேல் இடையே வெடித்த மோதல்; அமெரிக்க துணை ஜனாதிபதி எச்சரிக்கை?

June 19, 2026
தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!
செய்திகள்

தனக்கு போடப்பட்ட செருப்பு மாலையுடன் கூடிய பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா!

June 19, 2026
புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!
செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ‘லங்காகொநெக்ட்’ முறைப்பாட்டு செயலி அறிமுகம்!

June 19, 2026
இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!
செய்திகள்

இறக்குமதி வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்; அரசாங்கம் வர்த்தமானி வெளியீடு!

June 19, 2026
Next Post
நாட்டை சூழும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தொடரப்போகும் மழை

நாட்டை சூழும் காற்றழுத்தத் தாழ்வு நிலை; தொடரப்போகும் மழை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு