நிலாவெளியில் இராஜ இராஜ சோழர் கல்வெட்டு; ஆச்சரியத்தில் மூழ்கிப்போன பொதுமக்கள்!
திருகோணமலையில் உள்ள விநாயகர் கோவில் ஒன்றில் இந்தியா கும்பகோணத்திலிருந்து வந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆய்வாளர் கொண்ட குழிவினர் மேற்கொண்ட ஆய்வில் அந்த கோவிலில் இருப்பது இராஜ ...










