Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்யா தாக்குதல்

11 months ago
in உலக செய்திகள், செய்திகள்

உக்ரைனின் கப்பல் மீது ஆளில்லா அதிவேக படகு மூலம் ரஷ்ய கடற்படை தாக்குதல் நடத்தினர். இதில், இராணுவ வீரர் ஒருவர் உயிரிப்பு, சிலர் படுகாயம் அடைந்ததாக உக்ரைன் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய கடற்படை உக்ரைனின் கடற்படையைச் சேர்ந்த “சிம்ஃபெரோபோல்” என்ற நடுத்தர உளவு கப்பலின் மீது, ஆகஸ்ட் 28, 2025 அன்று, டான்யூப் ஆற்றின் முகத்துவாரத்தில் ஆளில்லா அதிவேக படகு (unmanned high-speed boat) மூலம் தாக்குதல் நடத்தியது.

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்தின் அறிக்கையின்படி, இந்த தாக்குதலில் உக்ரைனின் கப்பல் மூழ்கியது. இது ரஷ்ய கடற்படையின் ஆளில்லா படகு மூலம் முதல் முறையாக உறுதிப்படுத்தப்பட்ட வெற்றிகரமான தாக்குதலாக கருதப்படுகிறது. உக்ரைன் தரப்பில் இந்த தாக்குதலை உறுதிப்படுத்திய நிலையில், குறைந்தபட்சம் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கப்பல் 2019-ல் துவக்கப்பட்டு, முதலில் மீன்பிடி கப்பலாக இருந்து பின்னர் இராணுவ உளவு பணிகளுக்காக மாற்றப்பட்டது. இதில் ரேடியோ உளவு அமைப்பு மற்றும் 30 மி.மீ. துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பொருத்தப்பட்டிருந்தன.

மேலும், இந்த தாக்குதல் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படையின் “ஜூலை புயல்” பயிற்சிகளில் பயன்படுத்தப்பட்ட ஆளில்லா படகு மூலம் நடத்தப்பட்டதாகவும், இது சுமார் 25 கி.மீ. தூரம் டான்யூப் ஆற்றில் பயணித்து இலக்கை அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🚨⚡️ EPIC STRIKE!

Watch Russia’s high-speed kamikaze sea drone obliterate the Ukrainian Navy’s Simferopol reconnaissance ship at the Danube mouth.

The strike was precise—ship sunk instantly.

Midnight in southern Odesa, dominance is undeniable. 🇷🇺🔥 pic.twitter.com/qPUxwW9pVR

— RussiaNews 🇷🇺 (@mog_russEN) August 28, 2025
Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்
சினிமா

கஜினி திரைப்பட வில்லன் நடிகர் காலமானார்

August 5, 2026
பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு
செய்திகள்

பலாலி விமான நிலையத்திற்கு காணி சுவீகரிக்க எதிர்ப்பு

August 5, 2026
Next Post
புதிய 2000 ரூபாய் நினைவுத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

புதிய 2000 ரூபாய் நினைவுத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.