நிலத்தை விளையாட்டு மைதானம் எனக் காட்டி 400 மில்லியன் நிதியில் 50 இலச்சம் மோசடி; சாணக்கியன் மீது ஆதாரங்களுடன் ஈ.பி.டி.பி முன் வைத்த குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுக்கு ஒதுக்கிய 400 மில்லியன் ரூபா நிதியில் குளத்தை விளையாட்டு மைதானம் எனவும், பதிவு செய்யப்படாத பல இடங்களுக்கு நிதி ஓதுக்கப்பட்டு நிர்மாணப்பணி முடியாமல் ...










