Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சிகரெட்டுகளுக்காக நாள் ஒன்றுக்கு 520 மில்லியன் செலவிடும் இலங்கையர்கள்

சிகரெட்டுகளுக்காக நாள் ஒன்றுக்கு 520 மில்லியன் செலவிடும் இலங்கையர்கள்

1 year ago
in செய்திகள்

இலங்கையர்கள் சிகரெட்டுகளுக்காக, ஒரு நாளைக்கு 520 மில்லியன் ரூபாய்களை செலவிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மே 31இல் வரும், உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்த தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில், 2019 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி, புகைபிடிப்பதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளால் ஏற்பட்ட பொருளாதார செலவுகள் 214 பில்லியன் ரூபாய்களாகும் என்று, மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

2020 உலகளாவிய வயதுவந்தோர் புகையிலை கணக்கெடுப்பின்படி, இலங்கையில் தினமும் மொத்தம் 3.2 மில்லியன் மக்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன், இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் 20,000 அகால மரணங்கள் ஏற்படுகின்றன.

முறையான வரி வசூலிக்கும் வழிமுறைகள் இல்லாததால், 2024 ஆம் ஆண்டில் சிகரெட்டுகளிலிருந்து அரசுக்கான வரி வருவாய் 9.4 பில்லியன் ரூபாய்களால் குறைந்துள்ளது.

இதன் காரணமாக, இது, உற்பத்தியாளருக்கு இலாபமாக மாற்றப்பட்டுள்ளதாக மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை
செய்திகள்

பல்கலை பகிடிவதைகளுக்கு எதிராக நடவடிக்கை

September 17, 2026
மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!
செய்திகள்

மட்டக்குளி கோர விபத்து; கார் சாரதி கஞ்சா உட்கொண்டிருந்தமை உறுதி!

September 17, 2026
அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!
உலக செய்திகள்

அவுஸ்திரேலியா செல்லும் சர்வதேச மாணவர்களின் குடும்பத்தினருக்கான விசா விதிகளில் கட்டுப்பாடு!

September 17, 2026
நீதிபதிகளின் சம்பளத்திலும் வரி அறவிடலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு
செய்திகள்

நீதிபதிகளின் சம்பளத்திலும் வரி அறவிடலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு

September 17, 2026
சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்;  ரவிகரன்
செய்திகள்

சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டால் ஆயுதங்களை இளைஞர்களிடம் கையளியுங்கள்; ரவிகரன்

September 17, 2026
மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்
காணொளிகள்

மட்டு நகர் புறத்திலுள்ள பூச்சட்டிகளை சேதப்படுத்தும் நபர்கள்

September 17, 2026
Next Post
ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

ட்ரம்பிற்கு வரிகளை விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு