சபாநாயகராக வருவதற்கு கலாநிதிப்பட்டம் தேவையில்லை; சமல் ராஜபக்ச
சபாநாயகராக வருவதற்கு கலாநிதி பட்டமோ, கல்விச் சான்றிதழோ தேவையில்லை, நாடாளுமன்றத்திற்கு தெரிவான எவரும் சபாநாயகராக முடியும் என முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அவர் ஊடகங்களுக்கு ...










