கேரளாவில் டிஜிட்டல் நீதிமன்றம்; 24 மணி நேரமும் வழக்குகளை தாக்கல் செய்யும் வசதி
கேரள மாநிலம் கொல்லத்தில் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றம் இன்று (20) முதல் செயல்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவில் முதல் முழுமையான டிஜிட்டல் நீதிமன்றமான இதனை, ...










