தமிழரசு கட்சிக்குள் உக்கிரமடையும் தனி நபர் தாக்குதல்களும், விருப்பு வாக்குக்காக முட்டிமோதிக் கொள்ளும் வேட்பாளர்களும்
இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சிறிநேசன் அவர்கள், திரு அரியநேந்திரன் அவர்களை தேர்தல் பிரச்சாரத்திற்கு அழைக்க கூடாது என சாணக்கியன் தெரிவித்த ஒலிப்பதிவு ...










