நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து சிறப்பு காவல்துறை குழுவினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவர் மீது காவல்துறை அதிகாரிகளுக்கு ...