போதைப்பொருளுடன் கைதான நபர் கைவிலங்குடன் தப்பியோட்டம்
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட போது கைவிலங்குடன் தப்பிச் சென்றுள்ளதாக காலி ...