நாமல் ராஜபக்சவே பிரதமர் வேட்பாளர்; ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவிப்பு!
பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார். எவருடனும் கூட்டணியில்லை. தனித்தே போட்டியிடுவோம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ...