நாட்டில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும்; கைத்தொழில் அமைச்சர்
எதிர்வரும் நாட்களில் மீன்களையும் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக் கூடும் என கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்குபற்றிய ...