ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல்; 500 இற்கும் மேற்பட்டோர் பலி
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானில் 130 க்கும் மேற்பட்ட நகரங்களில் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தாக்குதலினால் 555 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ...










