Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

ரூ.10 இலட்சம் இலஞ்சம் கோரிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் கைது!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

களுத்துறை விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றிய பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர், இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றிய அதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குத் தாக்கல் செய்யாமல் இருப்பதற்காக குறித்த பொலிஸ் அதிகாரி 10 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, முறைப்பாட்டாளரிடமிருந்து ஏற்கனவே ஒரு இலட்சம் ரூபாவைப் பெற்றிருந்த அவர், மீதமுள்ள 9 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொள்வதற்காக களுத்துறையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றுக்குச் சென்றபோது ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!
செய்திகள்

எரிபொருள் கொள்வனவு குறித்து விசாரணை தேவை; ஹர்ஷ டி சில்வா வலியுறுத்தல்!

June 23, 2026
செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது
செய்திகள்

செல்வச் சந்நிதியிலிருந்து கதிர்காமம் நோக்கி பயணிக்கும் பாதயாத்திரை மட்டு மாமாங்கத்தை வந்தடைந்தது

June 23, 2026
அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரச சம்பள மற்றும் ஓய்வூதிய முரண்பாடுகளுக்குத் தீர்வு காண ஜனாதிபதி ஆணைக்குழு நியமனம்

June 23, 2026
மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது
செய்திகள்

மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது

June 23, 2026
ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!
செய்திகள்

ஹோமாகம–மஹரகம உள்ளிட்ட பகுதிகளில் நாளை முதல் 24 மணி நேர நீர்வெட்டு!

June 23, 2026
மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை
காணொளிகள்

மட்டக்களப்பில் விவசாயிகள் போராட்டம்; பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கை

June 23, 2026
Next Post
மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது

மாணவர்களுக்கு மின்-சிகரெட் விற்கும் வலையமைப்பு சிக்கியது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு