அரச மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகளுக்கு அட்டை கட்டண முறை
இலங்கை போக்குவரத்து சபைக்கும் தனியார் போக்குவரத்துத் துறைக்கும் அட்டை கட்டண முறை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். மக்களின் ஆணை ...