நான் கனடாவின் பிரதமரானால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்ட தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வேன்; பியெர் பொய்லிவ்
அடுத்த தேர்தலில் தான் பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் இலங்கையில் போர் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் தரப்பினரை சர்வதேச நீதிமன்றத்துக்கு கொண்டுச் செல்வதற்கு அவசியமான தலைமைத்துவத்தை வழங்கத் தயாராகவிருப்பதாக ...