அரசாங்கம் அனுமதியளித்தால் சுசுகி வேகன் காரை 35 இலட்சத்திற்கு இறக்குமதி செய்யலாம்; வாகன இறக்குமதியாளர்கள் சங்கம்
தனியார் வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் அனுமதி வழங்குமாக இருந்தால், ஜப்பானில் பயன்படுத்திய வாகனங்களை குறைந்த விலையில் நாட்டுக்கு இறக்குமதி செய்ய முடியும் என வாகன இறக்குமதியாளர்கள் ...