வைத்தியர்களை மிகவும் நெருக்கடிக்குள் உள்ளாக்கிய அனுர அரசின் வரவு செலவு திட்டம்
முந்தைய எந்த அரசாங்கத்தையும் போலல்லாமல், தற்போதைய அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மருத்துவர்களை மிகவும் கடினமான நிலையில் வைத்துள்ளதாகவும், மருத்துவர்களின் ஆதரவையும் பெற்ற அரசாங்கம், மருத்துவர்களை ...