இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினைக்கான தீர்வு; நா.வர்ணகுலசிங்கம்
இலங்கை இந்திய கடற்றொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக 2016ஆம் ஆண்டு ஒரு தீர்வு எட்டப்பட்டுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தினால் பிரச்சினை தீர்ந்து விடும் எனவும் வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் ...