சிங்கள மக்களை பகைத்துக்கொள்ளக்கூடாது – தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்து விடக்கூடாதென்பது இந்தியாவின் எண்ணம் ஆகும்; அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா
இந்தியாவை பொறுத்தவரையில் சிங்கள மக்களை பகைத்துக்கொண்டால் நாம் இலங்கையிலிருந்து முற்றாக ஓரங்கட்டப்பட்டு விடுவோம் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது. இலங்கை நாட்டுக்கு என்று ஒரு அமைவிட வலிமை ...