ஈரானின் புதிய அலை ராக்கெட் தாக்குதல்; இஸ்ரேல் பாதுகாப்பு நடவடிக்கை
இஸ்ரேலை இலக்குவைத்து கடந்த ஒரு மணித்தியாலத்துக்குள் புதிய அலை ஏவுகணைத் தாக்குதல்களை ஈரான் முன்னெடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் தற்போது இந்த தாக்குதல்கள் முடிவுக்கு ...










